1.
சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்
அலைமோதும் உன்னை தேடி வருகிறார்
நிலையான இன்பங்கள் நீ பெறவே
பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார்
நீ தேடும் நிம்மதி இயேசுவில் தான்
நீ தேடும் விடுதலை இயேசுவில் தான்
நீ தேடும் ஆரோக்கியம் சந்தோஷமும்
அன்பும் அமைதியும் இயேசுவில் தான்
2.
பாவங்களால் மன சஞ்சலமோ
வியாதிகளால் வந்த வேதனையோ
கைவிடப்பட்டதால் கலக்கமோ
விடுவித்து காத்திட அழைக்கின்றார் – நீ
3.
வாழ்வெல்லாம் வீழ்ச்சி தோல்வியோ
விடுதலை நீ காணாத ஏக்கமோ
தாளாத துயரமோ கண்ணீர்தானோ
வாழ்விக்க தம் கரம் நீட்டுகிறார் – நீ
4.
அடைக்கலம் இயேசுவின் பொற்கரமே
அன்பின் நெஞ்சே உன் தாபரமே
கிருபையின் வேளையை உதறிடாதே
அற்புதர் உன்னை அழைக்கின்றார் – நீ
1.
siluvai sumanththar un aandavar
alaimothum unnai thedi varukirar
nilaiyana inpangkal nee perave
paliyaki uyirthdhavar azhaikkinrar
nee thedum nimmathi iyesuvil than
nee thedum vidudhalai iyesuvil than
nee thedum aarokkiyam sanththoshamum
anbum amaithiyum iyesuvil than
2.
pavangkalal mana sanjchalamo
viyathikalal vanthdha vedhanaiyo
kaivitabpadtathal kalakkamo
viduviththu kaththita azhaikkinrar – ni
3.
vazhvellam vazhssi tholviyo
vidudhalai na kanadha eekkamo
thaladha thuyaramo kanneerthano
vazhvikka dham karam naddukirar – ni
4.
adaikkalam iyesuvin porkarame
anbin nenjse un thaparame
kirubaiyin velaiyai udharidathe
arpudhar unnai azhaikkinrar – ni